ஏப்ரல் 6ஆம் திகதி சத்தியாக்கிரகப் போராட்டம்

நாடு முழுவதும் எங்களின் சத்தியாகிரகப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். அடுத்த சத்தியாக்கிரகப் போராட்டம்  ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி மாத்தறையில் நடைபெறவுள்ளது. அனைவரையும் எங்களுடன் சேர அழைக்கிறோம் என்றும் அறிவித்துள்ளது.

அநாமதேயக் குழுக்களால் நடத்தப்படும் எந்தவொரு போராட்டத்திலும் ஐக்கிய தேசியக் கட்சி பங்கேற்காது என்று அக்கட்சி அறிவித்துள்ளது.