ஏப்ரல் 11 மற்றும் 12 பொது விடுமுறை
ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளை பொது விடுமுறை தினங்களாக அறிவித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.