எங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வேண்டும்
‘எங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வேண்டும்’ எனும் கோசங்களை எழுப்பியவாறு இன்று வெள்ளிக்கிழமை ஆரப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் சிலர், ‘we want GOTA’ ‘எங்களுக்கு கோட்டா வேண்டும்’ என கோஷங்களை எழுப்பிக்கொண்டு, ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் கொழும்பில் ஈடுபட்டிருந்தனர்.