
உலக சுகாதார தினம் – World Health Day
உலக சுகாதார தினம் – World Health Day
உலக சுகாதார தினம் இன்று ஏப்ரல் 07 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு “அனைவருக்கும் ஆரோக்கியம்” என்பது கருப்பொருள்.
உலக சுகாதார தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் ஏழாம் திகதி கொண்டாடப்படுகிறது, மேலும், இது 1948 இல் உலக சுகாதார நிறுவனம் நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில் இந்த நாளில் கொண்டாடப்படுகிறது.
உலக சுகாதார தினத்துடன் இணைந்து நாட்டில் பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்