உலகளவில் 219 பேருக்கு மங்கி பொக்ஸ் நோய்

பிரித்தானியா, ஸ்பெயின், போர்த்துக்கல் ஆகிய நாடுகளில் மங்கி பொக்ஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன..

மங்கி பொக்ஸ் நோய் தொற்றினால் உலகளவில் இதுவரை 219 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்த வைரஸ் மக்களை பெரியளவில் பாதிக்காது என சுகாதாரத்துறை பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க