
இலங்கை மத்தியவங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று வெள்ளிக்கிழமை 369.01 ரூபாவாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சற்று ஏற்ற இறக்கம் கண்டுள்ளது.