இலங்கை நாணயத்தின் பெறுமதி அதிகரிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் கடந்த 15 நாட்களுக்குள் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய நாளில் மிக அதிகளவில் அதிகரித்துள்ளதென இலங்கை மத்திய வங்கி தெரிவிக்கின்றது.

இன்றைய நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 309.70 சதமாகவும் விற்பனை விலை 322.68 சதமாகவும் பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும்இ நேற்று முன்தினம் கொள்முதல் விலை 322.96 சதமாகவும்இ விற்பனை விலை 335.40 சதமாகவும் பதிவாகியிருந்தது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்