இராஜினாமா கடிதத்தை அனுப்பினார் டலஸ்

ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தனது அமைச்சுப் பொறுப்பை இராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.