இன்றைய மின்தடை 15 மணித்தியாலங்களாக அதிகரிப்பு

இன்று அமுலாக்கப்படும் 13 மணித்தியால மின்தடையை, 15 மணித்தியாலங்களாக அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மின்வெட்டு தொடர்பில் உரிய பொறியியலாளர்கள் தற்போது திருத்தங்களை மேற்கொண்டு வருவதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.