இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 295.4521 ரூபாவாகவும் கொள்வனவு விலை 286.4406 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 373.5883 ரூபா மற்றும் கொள்வனவு விலை 359.2616 ரூபாவாகும்.

யூரோ ஒன்றின் விற்பனை விலை 311.3531 ரூபா எனவும் கொள்வனவு விலை 298.5399 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்