இன்றைய டொலரின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையின் படி நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 295 ரூபாய் 09 சதமாகவும் விற்பனை பெறுமதி 304 ரூபாய் 56 சதமாக பதிவாகியுள்ளது.