இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம்
இன்று பிற்பகல் 1.00 மணி முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
அதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கு – 1000 ரூபாய், முச்சக்கர வாகனங்களுக்கு – 1,500 ரூபாய், கார்கள், வான்கள், ஜீப்களுக்கு 5,000 ரூபாய்.
எனினும் இவ்வாறு மட்டுப்படுத்தப்பட்ட விநியோகம் இது பேருந்துகள், லொறிகள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது