இன்று மின்தடை இல்லை

புத்தாண்டை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு வரை மின்தடை அமுலாக்கப்படமாட்டாது, என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

அதன்படி, நாட்டில் இன்று மின்தடை அமுலாக்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாளை மின்தடை அமுலாக்கப்படுவது குறித்து இன்று தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.