இன்றும் நாளையும் வங்கி சேவைகள் வழமை போன்று இயங்கும்

இன்றும், நாளையும் அனைத்து அனுமதிப்பெற்ற வங்கிகளும் பொதுவான வங்கித் தொழிற்பாடுகளுக்காக திறக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இன்றும், நாளையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வங்கிகள் வழமைபோன்று திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.