ஆற்றல் மிக்க எம்.பி ஒருவரை நியமிக்குக

மின்சாரம் மற்றும் எரிசக்தி துறைக்கு பொருத்தமான ஆற்றல் மிக்க எம்.பி ஒருவரை அமைச்சராக நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அரசாங்கத்திடம் அறிவித்துள்ளது.

நெருக்கடியான சூழ்நிலையிலுள்ள மின்சாரம் மற்றும் பெற்றோலியத் தொழில்துறைகளைக் கருத்திற்கொண்டே ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, அரசாங்கத்துக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.