அரநாங்கத்திற்கு உதவ வேண்டாம் என கோரி கடிதம்
தற்போதைய அரசாங்கத்துக்கு உதவிகளை வழங்க வேண்டாம் என கோரி, சர்வதேச நாணய நிதியத்திற்கும், இந்திய அரசாங்கத்துக்கும் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹுல் இந்த கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.