
அரச மற்றும் தனியார் துறை சம்பள அதிகரிப்பு தொடர்பான முக்கிய அறிவிப்பு!
அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அடிப்படை சம்பளத்தை 24,250 ரூபாவிலிருந்து குறைந்தபட்ச ஊதியம் 40,000 ரூபாவாக உயர்த்தப்படும்.
இந்த சம்பள உயர்வு படிப்படியாக வழங்கப்படும்.
தனியார் துறை ஊதிய உயர்வை ஏப்ரல் மாதத்திலிருந்து 27,000 ஆகவும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 30,000 ஆகவும் உயர்த்த முதலாளிகள் ஒப்புக்கொண்டுள்ளனர் என ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார்.