மூதூர் பிரதேச அரச அலுவலகங்களில் கடமையாற்றும் நிருவாக உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவ உதவியாளர்கள் இன்று திங்கட்கிழமை சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அரச அலுவலகங்களின் அன்றாட செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்