அமெரிக்கா புறப்பட்டனர் நிதியமைச்சர் உள்ளிட்ட குழுவினர்

நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை அமெரிக்கா வோஷிங்டனுக்கு புறப்பட்டனர்

ஏப்ரல் 19-24 வரை சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.