அனைத்து புகையிரத கட்டணங்களும் அதிகரிப்பு

அனைத்து புகையிரத கட்டணங்களும் நேற்று புதன்கிழமை நள்ளிரவுடன்  அதிகரிப்பட்டுள்ளன.

அந்த வகையில் கட்டண அதிகரிப்பு தொடர்பான விபரங்கள் பின்வருமாறு…

A/C முதலாம் வகுப்பு ஆசன முற்பதிவு

யாழ்- கொழும்பு. 2000.00
பொல்கஹவெலை 2000.00

யாழ்- குருணாகல் 1800.00

யாழ்- அனுராதபுரம். 1500.00
வவுனியா. 1500.00

யாழ்- கிளிநொச்சி 1300.00

இரண்டாம் வகுப்பு- ஆசன முற்பதிவு

யாழ்- கொழும்பு. 1500.00
பொல்கஹவெலை 1500.00

யாழ்- குருணாகல் 1300.00

யாழ்- அனுராதபுரம். 1000.00
வவுனியா. 1000.00

யாழ்- கிளிநொச்சி 800.00

மூன்றாம் வகுப்பு ஆசன முற்பதிவு

யாழ்- கொழும்பு. 1200.00
பொல்கஹவெலை 1200.00

யாழ்- குருணாகல் 1000.00

யாழ்- அனுராதபுரம். 700.00
வவுனியா. 700.00

யாழ்- கிளிநொச்சி 500.00

சாதாரண பிரயாண கட்டணங்களும் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.