இந்தியாவின், பீகாரில் வசிக்கும் ஹகரியாஸ் திவாகர் குமார் என்பவர் தனது காரை ஹெலிகொப்டர் போன்ற வடிவத்தில் மாற்றியமைத்துள்ளார்.
அவரைப் பொறுத்தவரை, இந்த மாற்றத்திற்கு அவருக்கு சுமார் ரூ. 3.5 லட்சம். செலவாகியுள்ளாதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான ஒரு காணொளியை யூடியூப்பில் பார்த்தபோது தனக்கு இந்த யோசனை தோன்றியதாக அவர் கூறியுள்ளார்.
திருமண வைபவ நிகழ்வுகளின் போது இந்த ஹெலிகாப்டருக்கான ஓடர்களை மேற்கொள்வதாகவும் அவர் கூறினார்.