ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு புதிய தலைவர் நியமனம்!

தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு நேற்று புதன்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக சரத் கனேகொட நியமிக்கப்பட்டுள்ளார்.