வைத்தியரின் நகை அபகரிப்பு
காலி கராபிட்டிய பொது வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி இன்று செவ்வாய்க்கிழமை அபகரித்து செல்லப்பட்டுள்ளது.
140,000 ரூபாய் பெறுமதியான தங்க நகையே இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ளதுடன் நகையை அபகரித்த நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்