வெற்றிலை பாக்கின் விலை அதிகரிப்பு!

பாக்கு ஒன்றின் விலை 20  ரூபாவிலிருந்து 50  ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

அதேபோல் வெற்றிலை பொதி ஒன்றின் விலை 70  ரூபாவிலிருந்து 100  ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

தற்பொழுது சரஸ்வதி பூஜை ஆரம்பமாகியுள்ள நிலையில், பூஜை வழிபாடுகளுக்கு தேவையான வெற்றிலை மற்றும் பாக்கின் விலை இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்