மூடப்பட்டது ஜோர்தான், ஈராக் வான்பரப்புகள்

ஜோர்தான் வான்பரப்பும் மூடப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானுக்கும், இஸ்ரேலுக்கு இடையிலான பதற்ற நிலையையடுத்து ஜோர்தான் தனது வான்பரப்பை மூடியுள்ளது.

இதேவேளை ஈராக்கும் தனது வான்பரப்பை மூடியுள்ளது.

முன்னதாக இஸ்ரேலும் ஈரானும் தமது வான்பரப்புகளை மூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.