மழை காரணமாக போட்டி இடைநிறுத்தம்
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி இன்று கொழும்பில் உள்ள SSC மைதானத்தில் ஆரம்பமாகியது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இந்த நிலையில் சீரற்ற காலநிலை காரணமாக போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.