மதுபானசாலைகளை மூடுமாறு அறிவுறுத்தல்
எதிர்வரும் பொசன் வாரத்தை முன்னிட்டு நாட்டின் சில பகுதிகளில் மதுபானசாலைகளை மூடுமாறு மதுவரித் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, மத்திய நுவரகம் பிரதேச சபைக்குற்பட்ட பகுதிகள், கிழக்கு நுவரகம் பிரதேச சபைக்குற்பட்ட பகுதிகள் மற்றும் மிஹிந்தலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் இவ்வாறு மதுபானசாலைகளை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்