புனித அந்தோனியார் திருவிழா திருப்பலி
-மூதூர் நிருபர்-
புனித அந்தோனியார் திருவிழா திருப்பலி மூதூர் புனித அந்தோனியார் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் திருப்பலியை ஒப்புக் கொடுத்தார்.
அந்தோனியார் திருப்பலியில் கிறிஸ்தவ மதகுருமார்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Beta feature
Beta feature