துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது
மஹாஓய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பென்தொட பிரசேதத்தில் பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹாஓய பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது.
கைதான சந்தேகநபரிடமிருந்து வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட போர் 12 வகையான துப்பாக்கி ஒன்றும் உள்ளாட்டு துப்பாக்கிகள் இரண்டும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்