தாம்பத்திய உறவில் பெண்களுக்கு இந்த இடத்தில் முத்தமிட்டால் பிடிக்குமாம்..!
தாம்பத்ய உறவின் போது முத்தமிடுதல் என்பது வாழ்க்கை துணைக்கு இடையில் நெருக்கத்தை அதிகரிக்க கூடியது. உதடு, கன்னம், நெற்றி என உடலில் எங்கு முத்தமிட்டாலும், உங்கள் துணையின் கழுத்தில் முத்தமிடும் போது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா?.
கழுத்தில் வாயை திறந்து உதட்டை நன்றாக பதித்து முத்தமிடுவது, கழுத்தில் மூடிய உதடுகளை பதித்து முத்தமிடுவது, கவ்விப்பிடிப்பது, சூடான மூச்சுக்காற்றை ஊதிவிடுவது என உடலுறவுக்கு முந்தைய ஃபோர்ப்பிளே விளையாட்டுக்கள் நிறைய உள்ளன. கழுத்து பகுதி மட்டும் ஏன் இவ்வளவு விஷேசம் என யோசித்திருக்கிறீர்களா?
கழுத்து உடலில் உள்ள மிகவும் ஈரோஜெனஸ் மண்டலங்களில் ஒன்றாகும். எனவே தான் சிற்றின்பத்தின் போது கழுத்தில் முத்தமிடுவது ஒரு அற்புதமான உணர்வாக இருக்கிறது. வழக்கமாக கழுத்து பகுதியில் லேசாக தொடுவது கூட மெல்லிய புல்லரிப்புடன் கூடிய உணர்வை தரும். அப்படியிருக்க உங்கள் துணையின் கழுத்தை மெதுவாக தொடுவதுஇ உதட்டை வைத்து இலேசாக முத்தமிடுவது சிறப்பான ஃபோர்ப்ளேவாக இருக்கும். கழுத்தில் முத்தமிடுவது பாசத்தையும்இ அன்பையும் உணரவைக்கிறது. இதனால் தான் கழுத்தில் முத்தமிடுவது தம்பதிகள் இருவரையும் நன்றாக உணர வைக்கிறது.
உடலுறவில் ஈடுபவதற்கு முன்பு ஃபோர்ப்ளே எனப்படும் முன்விளையாட்டுக்களை தொடங்க கழுத்து ஒரு நல்ல இடமாகும். கழுத்து பல நரம்புகளின் முடிவாக உள்ளது. இதனால் அங்கு முத்தமிடுவது, உங்கள் துணைக்கு நல்ல உணர்வை கொடுக்கிறது. கழுத்தில் முத்தமிடுவதன் மூலம் நீங்களும் உங்கள் துணையும் ஒரு சுவாரஸ்யமான மற்றும் உற்சாகமான உடலுறவை மேற்கொள்ள தூண்டப்படுவீர்கள். உங்கள் துணையின் கழுத்தில் உதட்டால் இலேசாக கவ்வி பிடிப்பதும் இதேபோன்ற செயல்முறையின் ஒரு பகுதியாகும்.
துணைகளின் நெருக்கத்தை உருவாக்கும்: கழுத்து ஒரு உணர்திறன் மற்றும் மிகவும் நெருக்கமான பகுதிஇ எனவே உங்கள் துணை உங்களை முத்தமிட தொடங்கினால்இ அவர்கள் உங்களுடன் நெருக்கமாக இருக்க விரும்புகிறார்கள் என்று அர்த்தம். அவர் உங்களிடம் கழுத்து பகுதியை காட்டினால் அவர் உடலுறவுக்கு முழுமையாக தயாராகிவிட்டார் என்று அர்த்தம். எனவே அந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் துணையின் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்கள் என்பதை இந்த முத்தத்தின் மூலம் வெளிப்படுத்துங்கள்.
கழுத்து வளைவு எப்போதுமே துணைக்கு விரும்பத்தக்க இடமாக இருக்கிறது. காரணம், கழுத்தில் உள்ள நரம்பு முனைகள் மிகவும் உணர்திறன் கொண்டவை. துணையின் கழுத்தில் முத்தமிட தொடங்கி, மெதுவாக அப்படியே உதட்டால் ஊர்ந்துச் சென்று கூச வைப்பது, இன்னும் அவர்களை உற்சாகமடையச் செய்யும். கழுத்தில் சிறிது முத்தமிட்டு கிண்டல் செய்து தூரத்தை உருவாக்குங்கள், இது நீண்ட நேர முன் விளையாட்டிற்கும், நீடித்த உறவுக்கு வழிவகுக்கும். கழுத்தில் முத்தமிடுவது உணர்வுகளை அதிகரிக்க உதவக்கூடியது. கழுத்தில் வெவ்வேறு ஸ்டைல்களை முயற்சி செய்து, அந்த கூஸ்பம்ப்களை மூமெண்ட் என்ன மாதிரி இருக்கும் என்பதை அனுபவித்து பாருங்கள்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்