டோங்கா நாட்டில் சக்திவாய்ந்த நில அதிர்வு
பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா நாட்டில் நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 5 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளதுடன் உயிர்தேசங்கள் எதுவும் ஏற்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த 2022ஆம் ஆண்டு டோங்கா நாட்டின் கடலுக்கு அடியில் உள்ள எரிமலை வெடித்து ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி 7 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்