சிந்து நதி பகுதியில் 80 ஆயிரம் கோடி ரூபாய்

பாகிஸ்தான் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.இந்த நிலையில் பாகிஸ்தானின் சிந்து நதி பகுதியில் 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்க படிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த தங்க படிமம் பாகிஸ்தானுக்கு ஒரு பொருளாதார உயிர் நாடி மட்டுமல்ல, அதற்கு பக்கத்தில் உள்ள நாட்டுடன் எதிர்பாராத இணைப்பையும் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த தங்க படிமம் கண்டுபிடிக்கப்பட்டது நெருக்கடியில் உள்ள அந்நாட்டு பொருளாதாரத்துக்கு ஊக்கத்தையும் நம்பிக்கை உணர்வையும் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24