சாரதிகளின் கவனத்துக்கு

மேல் மாகாண வாகன உரிமம் வழங்கும் பிரிவுகள் மே 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் மூடப்படும் என்று மேல் மாகாண செயலாளர் கூறியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க