காணவில்லை கண்டு பிடிக்க உதவுமாறு பொலிஸார் கோரிக்கை!
கண்டு பிடிக்க உதவுமாறு பொலிஸார் கோரிக்கை-காணாமல்போன பெண் ஒருவரை கண்டுபிடிக்க நீர்கொழும்பு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
இந்த புகைப்படத்தில் உள்ள பெண் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் 071 – 8591630 அல்லது 031 – 2222222 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல்போன பெண் தொடர்பான விபரங்கள் ;
பெயர் – கொட்டமல் பத்தே விதானலாகே நில்மினி திலக்கா குமாரி
வயது – 49
முகவரி – இலக்கம் T/32, தலாத்துவ, நீர்கொழும்பு
தேசிய அடையாள அட்டை இலக்கம் – 767421214v