கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்

கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 30ஆம் திகதி கஹவத்தை பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன