கரையோர ரயில் சேவை பாதிப்பு

வெள்ளவத்தை மற்றும் பம்பலபிட்டி நிலையங்களுக்கு இடையில் ரயில் தண்டவாளத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் கரையோர மார்க்கத் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டுள்ள தண்டவாளத்தைச் சீரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்