கடலோர தொடருந்து சேவை தாமதம்

கடலோர தொடருந்து மார்க்கத்தின் தொடருந்து சேவை தாமதமடைந்துள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெள்ளவத்தை தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்து தண்டவாளத்தின் உடைவு காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.