க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியாகவில்லை!

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பெறுபேறுகள் வெளியிட இன்னும் சில மணித்தியாலங்கள் ஆகும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்