ஓய்வு முடிவை மீளப்பெற்ற டி கொக்
தென்னாப்பிரிக்க அணியின் குயிண்டன் டி கொக் தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளார்.
இவர் கடந்த ஆண்டு இடம்பெற்ற டி20 உலகக் கிண்ண தொடருடன் தனது ஓய்வை அறிவித்தார்.
இந்தநிலையில் தனது ஓய்வு முடிவை மீளப்பெறுவதாக அவர் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.
இதன்படி தென்னாப்பிரிக்க அணியின் டி20 மற்றும் ஒருநாள் அணிக்கு குயிண்டன் டி கொக் மீண்டும் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.