
இலங்கையில் இன்று தங்கத்தின் விலை
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4,900 டொலரைக் கடந்துள்ளது.
அந்தவகையில் அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, இன்று வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி 24 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.390,000 விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.360,700 விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,088 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
