இலங்கைக்கு வருகை தந்தார் நடிகர் மோகன்லால்

பிரபல இந்திய நடிகர் மோகன்லால் மற்றும் நடிகர் குஞ்சாக்கோ பாபன் உள்ளிட்ட படக்குழுவினர் பேட்ரியோட் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்துள்ளனர்.

இந்தியாவில் 8 மொழிகளில் இந்த திரைப்படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி படக்குழுவினர் முற்பகல் 11.20 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்திற்கான விமான நிலையத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.