இலங்கை மாஸ்டர்ஸ் – அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணிகள் இன்று மோதல்
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் 6ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் மற்றும் அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டி இன்று இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.