இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் கைது
இந்தியாவில் கைது செய்யப்பட்ட ISIS பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 4 இலங்கையர்கள் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான வாக்குமூலத்தை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி புன்சர அமரசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்