Browsing Category

உலக செய்திகள்

கொலம்பியாவில் விமான விபத்தில் 15 பயணிகள் உயிரிழப்பு!

கொலம்பியாவில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 15 பயணிகளும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு…
Read More...

அந்தரத்தில் கழன்று விழுந்த சக்கரம்! – பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்திற்கு நேர்ந்த விபரீதம்

லாஸ் வேகாஸ் நகரில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸின் 'Airbus A350-1000' ரக விமானத்தின் சக்கரம் ஒன்று, விமானம் மேலெழும்பிய உடனேயே கழன்று விழுந்த காட்சி வீடியோவில்…
Read More...

தென்கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணிக்கு 20 மாத சிறைத்தண்டனை!

தென்கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணி கிம் கெயான் ஹீ, சர்ச்சைக்குரிய 'Unification Church' அமைப்பிலிருந்து கையூட்டல் பெற்ற குற்றத்திற்காக 20 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

சீனா – ஜப்பான் இடையே விரிசல்! விமானப் பயணங்கள் ரத்து

சீனா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவுகளில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.…
Read More...

வடக்கு ஜேர்மனியில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான பிரம்மாண்ட புதையல் கண்டு பிடிப்பு!

வடக்கு ஜேர்மனியில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான, ரோமானிய காலத்து அரிய வெள்ளி நாணயங்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் அடங்கிய பிரம்மாண்ட புதையல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லோயர்…
Read More...

வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம்

கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றியமும் (EU) இந்தியாவும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்துள்ளன. 'அனைத்து…
Read More...

15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை தடை செய்யவுள்ள நாடுகள்!

15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பதற்கும், உயர்நிலைப் பாடசாலைகளில் (Senior Schools) தொலைபேசி பயன்பாட்டைத் தடை செய்வதற்குமான சட்டமூலத்திற்கு…
Read More...

போராட்டங்களின் எதிரொலி : ட்ரம்ப் நிர்வாகம் அடிபணிந்தது!

மினியாபோலிஸில் கடந்த சனிக்கிழமை குடியேற்றத் தடுப்பு முகவர்களால் அலெக்ஸ் ப்ரெட்டி என்ற செவிலியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, தனது நிர்வாகம் அனைத்தையும் தீவிரமாக மீளாய்வு செய்து…
Read More...

அமெரிக்காவில் பதற்றம் : மக்கள் வீதிக்கிறங்கி பாரிய போராட்டம்!

அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் குடியேற்றச் சோதனைகளின் போது, ஒரு மாதத்திற்குள் இரண்டாவது அமெரிக்க குடிமகன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்கா முழுவதும் கடும் கொந்தளிப்பை…
Read More...

அமெரிக்கா முழுவதும் வீசிய பனிப்புயல் காரணமாக லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் தடை!

அமெரிக்கா முழுவதும் வீசிய பெரும் பனிப்புயல் காரணமாக லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளதுடன், 10,000க்கும் மேற்பட்ட விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. அதேநேரம் பல…
Read More...