Browsing Category

உலக செய்திகள்

உடலை கட்டழகாக்க நாணயங்களை விழுங்கிய இளைஞன்

உடலோம்பல் மற்றும் கட்டழகுக்காக இளம் வயதினர் மத்தியில் வழக்கமான உணவூட்டத்துக்கு அப்பாலும் சத்து மாத்திரைகள், பவுடர்கள், பானங்கள் உள்ளிட்டவற்றை உண்ணும் பழக்கம் அதிகம் காணப்படுகிறது.…
Read More...

அறுவை சிகிச்சையால் காப்பற்றப்பட்ட மலைப்பாம்பு

பர்மிய மலைப்பாம்பு உலகின் மிகப்பெரிய பாம்பு வகைகளில் ஒன்றாக இருந்தாலும் IUCN சிவப்புப் பட்டியலின்படி 'பாதிக்கப்படக்கூடியது' என பட்டியலிடப்பட்டுள்ளது. பெண் பர்மிய பாம்பான இதற்கு…
Read More...

1250 ஆண்டுகால பழமை வாய்ந்த ஆண்களின் நிர்வாண திருவிழாவில் பெண்கள் பங்கேற்க அனுமதி

ஜப்பானில் 1250 ஆண்டுகள் பழமையான ஆண்களின் நிர்வாண திருவிழாவில் பங்கேற்க முதன்முறையாக பெண்களுக்கு அனுமதியளித்துள்ளது அந்நாட்டு அரசு. “ ஹட்கா மட்சூரி“ (Hadaka Matsuri) என்றழைக்கப்படும்…
Read More...

மூக்கில் குடிகொண்ட நூற்றுக்கணக்கான வண்டுகள்: மருத்துவர் அதிர்ச்சி

அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் மூக்கில் இரத்தம் வழிந்த நிலையில், மருத்துவரிடம் சென்று பரிசோதனை மேற்கொண்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர், அவரது மூக்கில் நூற்றுக்கணக்கான வண்டுகள்…
Read More...

தூதரகத்துக்கு முன்பாக தமக்கு தாமே தீ வைத்துக்கொண்ட நபர்

அமெரிக்கவின் வொஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்துக்கு முன்பாக ஒருவர் தமக்கு தாமே தீ வைத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தீயணைப்புத்…
Read More...

ரஷ்யாவின் இராணுவ உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அறிவிப்பு

ரஷ்யாவின் ஏ-50 ரக இராணுவ உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அறிவித்துள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு உக்ரைன் இவ்வாறு ரஷ்யாவின் விமானத்தை சுட்டு வீழ்த்தும் இரண்டாவது சந்தர்ப்பம்…
Read More...

சூரியச் சிதறல்களை படம் பிடித்துள்ள நாசா

நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் விண்கலம் சூரியச் சிதறல்களை படம் பிடித்துள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ‘சோலார் டைனமிக்ஸ்’ என்ற ஆய்வு…
Read More...

மனைவியின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்டு 55 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய கணவன்!

வீட்டில் இருந்து வேலை செய்து கொண்டிருந்த மனைவியின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்ட கணவர், பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்து, ரூ.55 கோடி சம்பாதித்துள்ளார். இச்சம்பவம்…
Read More...

லண்டன் செல்லும் முயற்சியில் மீண்டும் தோல்வியடைந்தார் சமிமா பேகம்

15 வயது பாடசாலை மாணவியாக இருந்த போது ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற இஸ்லாமிய அரசு தீவிரவாத வலையமைப்பில் சேர்வதற்காக இங்கிலாந்தை விட்டு வெளியேறிய லண்டனில் பிறந்த பங்காளதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட சமிமா…
Read More...

பிரித்தானியாவின் வெளிவிவகார அலுவலகத்தில் சீன நிறுவனம் இணைய ஊடுருவல்

சீனாவின் இணைய பாதுகாப்பு நிறுவனம் ஒன்று பிரித்தானியாவின் வெளிவிவகார அலுவலகத்தில் இணைய ஊடுருவலை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. அத்துடன் அந்த நிறுவனம் சில ஆவணங்களையும்…
Read More...