Browsing Category

உலக செய்திகள்

பெண் பார்த்து கொடுக்கவில்லை: மேட்ரிமோனி நிறுவனத்திற்கு அபராதம்

திருமணத்திற்கு வரன் பார்த்து தராத மேட்ரிமோனி நிறுவனத்திற்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ள சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் மேட்ரிமோனி…
Read More...

அமெரிக்க ஜனாதிபதி யார்? கணித்தது தாய்லாந்து நீர் யானை

உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இன்று, செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. உள்நாட்டு நேரப்படி நவம்பர் 5 ஆம் திகதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை…
Read More...

பூசணிக்காயை படகாக பயன்படுத்தி 70 கிலோ மீற்றர் ஆற்றில் பயணம்!

அமெரிக்கர் ஒருவர் பூசணிக்காயை படகாக பயன்படுத்தி 70 கிலோ மீற்றர் பயணித்து உலக சாதனை படைத்துள்ளார் அமெரிக்காவின் ஆரேகான் மாகாணத்தின் ஹேப்பி வேலி பகுதியை சேர்ந்தவர் கேரி கிறிஸ்டன்சென்,…
Read More...

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இன்று!

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்படி 47வது அமெரிக்க ஜனாதிபதி தெரிவு செய்யப்படவுள்ளார். இந்த…
Read More...

உலகின் மிகப்பெரிய முதலை மரணம்

உலகின் மிகப்பெரிய முதலையாக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த காசியஸ் (Cassius) என்ற முதலை உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் ஒரு தொன் எடை…
Read More...

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 9 பேர் பலி

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள எரிமலை வெடித்துச் சிதறியதில் 9 பேர் உயிரிழந்ததுடன் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்…
Read More...

நைஜீரியாவில் அரசுக்கு எதிரான போராட்டம்: 29 சிறுவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படலாம்

நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 29 சிறுவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நைஜீரியாவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருவதால்…
Read More...

தனது வெற்றியின் பின் அமெரிக்கா விடுதலை பெற்ற நாடாக மாறும்: ட்ரம்ப்

அமெரிக்க மக்கள் தமது அடுத்த ஜனாதிபதியினை தெரிவு செய்வதற்கு 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், கமலா ஹரிசும் டொனால்ட் ட்ரம்பும் சுவிங் மாநிலத்தில் தமது பிரசார நடவடிக்கைகளை மும்முரமாக…
Read More...

சவூதி அரேபியாவில் 4 ஆயிரம் ஆண்டு பழமையான நகரம் கண்டுபிடிப்பு

சவூதி அரேபியாவில் 04 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நகரம் ஆரம்பகால வெண்கல யுகத்தின் கிமு 2400-க்கு முந்தையது என…
Read More...

நாய்களை வாக்கிங் அழைத்து சென்று கனடாவில் கின்னஸ் சாதனை

கனடாவை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் மிட்செல் ரூடி என்பவர் ஒரே சமயத்தில் 38 நாய்களை ஒரு கிலோமீட்டர் தூரம் வரை வாக்கிங் அழைத்து சென்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.…
Read More...