Browsing Category

உலக செய்திகள்

வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த பிட்காயின் மதிப்பு

கிரிப்டோகரன்சியின் வரலாற்றில், பிட்காயினின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு இன்று வியாழக்கிழமை  உயர்ந்துள்ளது. இதன்படி பிட்காயினின் மதிப்பு 1,00,000 அமெரிக்க டொலரை எட்டியுள்ளது.…
Read More...

மோதல் உயிரிழப்பு எண்ணிக்கை 135 ஆக அதிகரிப்பு

மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது,  ரசிகர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்ததில் ரசிகர்கள் பலர் உயிரிழந்தனர்.…
Read More...

தென் கொரிய ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை

தென் கொரியாவில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி யூன் சுக் யோலை பதவி நீக்கம் செய்வதற்கான குற்றப் பிரேரணையொன்றைக் கொண்டு வந்துள்ளனர். தேசிய சட்டமன்றத்தில் 72 மணி…
Read More...

பிலிப்பைன்ஸில் நில அதிர்வு

பிலிப்பைன்ஸில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

தென் கொரியாவில் இராணுவச்சட்டம் அமுல்

தென் கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) அவசரகால இராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளார். தென்கொரிய ஜனாதிபதி, எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில்…
Read More...

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

பிரான்ஸ் தற்போது கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர் கொண்டுள்ளது. இந்த நிலையில், பிரதமர் மைக்கேல் பார்னியர் (Michel Barnier) தலைமையிலான பிரான்ஸ் அரசாங்கம் இந்த வார…
Read More...

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் சட்ட மூலத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் நேற்று வியாழ்க்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கமைய…
Read More...

இந்தோனேசியா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 27ஆக அதிகரிப்பு!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளதாக, அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியா - சுமத்ரா தீவில் கடந்த சில…
Read More...

உலகின் மிக வயதான மனிதர் காலமானார்!

உலகின் மிக வயதான மனிதர் நேற்று செவ்வாய்க்கிழமை தனது 112 வயதில் காலமானார். இங்கிலாந்தின் சவுத்போர்ட் பராமரிப்பு இல்லத்தில் வசித்து வந்த ஜோன் டினிஸ்வுட் (John Tinniswood) என்ற குறித்த…
Read More...

புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து விபத்து : 8 பேர் உயிரிழப்பு!

கிரேக்க தீவான சமோஸ் கடல் பகுதியில் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 36 பேர்…
Read More...