Browsing Category

உலக செய்திகள்

கனடாவில் களியாட்ட விடுதியொன்றில் துப்பாக்கிச்சூடு : 12 பேர் படுகாயம்

கனடாவில் உள்ள களியாட்ட விடுதி ஒன்றில் அடையாளந்தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. டொராண்டோவில்…
Read More...

போலந்து நாட்டில் அனைத்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி

போலந்து நாட்டில் அனைத்து ஆண்களையும் இராணுவ பயிற்சிக்கு உட்படுத்தும் வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருவதாக போலந்து நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார். போலந்து நாட்டின்…
Read More...

குச்சி ஐஸ்க்குள் உறைந்திருந்த பாம்பு!

தாய்லாந்தில், வண்டியில் விற்கப்பட்ட குச்சி ஐஸ் ஒன்றினை நபர் ஒருவர் வாங்கிய போது அதன் மேல் பகுதி உருகிய நிலையில் அதற்குள் பாம்புக்குட்டி ஒன்றின் தலை தெரியவே அதிர்ச்சி அடைந்துள்ளார்.…
Read More...

இரண்டு படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலி :186 பேரை காணவில்லை!

ஏமன் நாட்டில் இரண்டு படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 186 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விபத்து ஏற்பட்ட பகுதியில்…
Read More...

விமானத்தில் நிர்வாணமாக உலா வந்த பெண்!

அமெரிக்காவின் ஹூஸ்டனில் இருந்து பீனிக்ஸ் நோக்கி சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த திங்கள்கிழமை புறப்பட்டது. 30 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் சென்றுகொண்டிருந்தபோது பெண் பயணி ஒருவர்…
Read More...

400 ஆண்டு கால சேவைக்கு முடிவு

டென்மார்க்கில் 400 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாரம்பரிய கடித விநியோக சேவைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தகவல் தொடர்பு மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் வளர்ச்சியால்…
Read More...

அணிதிரண்ட 20 நாடுகள்

போர் நிறுத்தம் தொடர்பில் தமது திட்டத்தை உக்ரைன் நிர்வாகம் வெளிப்படுத்தியுள்ள நிலையில், ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த பிரித்தானியாவுடன் 20 நாடுகள் அணிதிரண்டுள்ளது. போருக்குப்…
Read More...

வரி விதிப்பை ஒத்தி வைக்க ட்ரம்ப் தீர்மானம்

கனடா மற்றும் மெக்சிகோ மீதான 25 சதவீதம் வரி விதிப்பை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக மறுபரிசீலனை செய்ய அமெரிக்க…
Read More...

அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்படலாம் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும்…
Read More...

தென் சூடானின் துணை ஜனாதிபதி ரீக் மச்சாரின் வீட்டை இராணுவம் முற்றுகை!

தென் சூடானின் துணை ஜனாதிபதி ரீக் மச்சாரின் வீட்டை இராணுவம் முற்றுகையிட்டுள்ளது. தென் சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமாக நடந்து வருகிற நிலையில் உள்நாட்டு போரில் இராணுவம் ஆட்சியைக்…
Read More...