செய்திகள் சுற்றுலாப் பயணி நுவரெலியாவில் மரணம் Sub Editor Apr 27, 2023 இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த இந்திய சுற்றுலா பயணி ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார்.நுவரெலியாவில் உள்ள சுற்றுலா இடங்களை பார்வையிட வந்த 68 வயதுடைய நபர் நேற்று புதன் கிழமை… Read More...