இன்றைய தினம் தங்கத்தின் விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அந்தவகையில், இன்றையதினம் வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது.

அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 718, 847 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்கப் பவுண் ஒன்று 202,900 ரூபாவாகவும் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 186,000 ரூபாவாகவும் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 177,550 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்